இன்றைக்கு எனது கேள்வி.
உலகையும் உயிரினத்தையும் படைத்தவன் இறைவன் என்கிறார்கள்
ஆன்மீகவாதிகள். இல்லை இறைவன் என்பவன் இல்லை என்கிறார்கள்
நாத்திகவாதிகள். அவர்கள் தஙகளை பகுத்தறிவாளிகள் என்றும் கூறிக்
கொள்கிறார்கள்.
இதில் எது உண்மை.? நாத்திகவாதிதான் பகுத்தறிவாளியா?
ஆன்மீகவாதிகளிலும் பகுத்தறிவாளிகள் இல்லையா?
ஆன்மீகவாதிகளில் பழய மூடப்பழக்கஙகளையும் மூடநம்பிக்கைகளையும்
உன்னிப்பாகப்பார்த்து, அதில் எது தேவை என்பதை பகுத்து அறிபவனே
ஆன்மீகத்தில் பகுத்தறிவாளி ஆவான்.

எது சரி? விமர்சனம் தேவை.

No comments:
Post a Comment